By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா
மாவட்டம்

அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா

Last updated: September 17, 2024 11:31 am
September 17, 2024
113 Views
Share
SHARE

அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா சென்னை திருவல்லிக்கேணி கொண்டாடப்பட்டது .

 

இவ்விழாவில் ஆகஸ்ட் 24ஆம் தேதி ராஜாவிற்கு 201 தாய்மார்கள்  பங்கு பெறும் பந்தக்கால் விழா நடைபெற்றது .அன்று முதல் பல வகையான பூஜைகள் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன .

 

செப்டம்பர் 13 ஆம் தேதியன்று அருள்மிகு திருவேட்டீஸ்வரர் ஆலய குருக்கள் விஜயகுமார்  சுமங்கலி பூஜை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வார் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை  நடத்தி வைத்தார் .

இதில் விஷ்ணு சகோதர முறைப்படியும், மாமன் முறை படியும் மீனாட்சி மற்றும் சுந்தரனார் இருவருக்கும் வஸ்திரங்கள் அளிக்கும் வகையில் போர்த்தப்பட்டது. யாகம் வளர்த்து, மந்திரங்கள் ஓதபட்டு  முறை படி திருமண வைபவம் நடைபெற்றது.

திருமண முடிந்த பின் அம்மி மிதித்து, அருந்ததிசை பார்த்து வணங்கியும், விளையாட்டு சடங்குகளில் பூ பந்து , தேங்காய் உருட்டுதல் விளையாட்டுகள் நடைபெற்றன. முடிவாக அனைவருக்கும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலிருந்து பிரசாதங்கள் வரவழைக்கப்பட்டு தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.

 

விளம்பரம்

You Might Also Like

ஆண்கள் – பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி
கோவையில் ஓணம் பண்டிகை விழா
சாதனைகள் திட்டங்கள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சி
வேலூர் மாநகராட்சி 51வது வார்டு தார் சாலை அமைக்கும் பணி
அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி

May 3, 2025
25 Views
ரோடு சேதமடைந்து குண்டும்குழியுமாக பல ஆண்டாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்
50 க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை
நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account