By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிருஷ்ணகிரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிருஷ்ணகிரி

Last updated: September 17, 2024 11:12 am
September 17, 2024
174 Views
Share
SHARE

மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கம் நாள் கூட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்/கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்களின் கவனத்திற்கு .

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவின்படி தலைமை பொறியாள்/பகிர்மானம்/வேலூர் மண்டலம்/வேலூர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டத்தில் புரிந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்/பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை 3 (மூன்று) பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவின் ஒவ்வொரு காலண்டிற்கு ஒரு முறை வேலூர் மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்/பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய தீர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டின் கூட்டம் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் வரும் 18.09.2024 புதன் கிழமை அன்று காலை 11.00 மணி அளவில் வேலூர் மின் பகிர்மான வட்டம் மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் (Conference Hall) நடை பெற உள்ளது.

அச்சமயம் மின்வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, மேற்பார்வை பொறியாளர் 12/09/2 கிமிபவ/கிருஷ்ணகிரி.

விளம்பரம்

You Might Also Like

வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
உணவு வணிகர்களுக்கு உரிமம் இல்லாவிட்டால் வழக்கு பதிவு; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்

July 26, 2024
131 Views
நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account