By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா

Last updated: September 13, 2024 11:18 am
September 13, 2024
99 Views
Share
SHARE

தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா

 

சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது

 

ராமநாதபுரம், செப்.13-

ராமநாதபுரம் மாவட்டம் 

தொண்டியில் செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மாநில அளவில் விளையாட இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு மற்றும் 10ம்  12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடந்தது. மேலும் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ட்ரம் உருளை வடிவ பாத்திரம் வழங்கப்பட்டது.  பள்ளியில் நிகழ்ச்சி தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகியும்  பள்ளி மேலான்மைகுழு உறுப்பினருமான சாதிக் பாட்சா தலைமையில்  நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் கலந்து கொண்டனர்.  சமுக ஆர்வலர்கள் செய்யது அப்துல் காதர்,   அபுஹாரிஸ்கரிம்,    பரக்கத் அலி, சமிம், மைதின் அன்சாரி , சலிம்  அப்துல்லாஹ், ஹம்மாது ஆகியோர் கலந்து கொண்டனர். தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்  மாநில மாவட்ட அளவில் தேர்வு பெற்ற செய்யது முகம்மது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்கள்  24 பேருக்கு சீருடையும் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு ட்ரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வழங்கப்பட்டது.  மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் அபுஹாரிஸ் கரீம் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்
அரசின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்

February 9, 2026
47 Views
விளையாட்டு உபகரணங்கள்க.சிவகாமசுந்தரி
கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account