வேலூர்12
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஊசூர் கோட்டைமேடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மாலை விநாயகர் திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஊசூர் கோட்டைமேடு பக்தர்கள் கலந்து கொண்டனர்