By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
தருமபுரிமாவட்டம்

அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்

Last updated: September 12, 2024 12:46 pm
September 12, 2024
83 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அடுத்த கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் அந்தோணி, அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன் ஆல்வின் ஆண்டோ டேனியல் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல்நிலை மிக மோசமான நிலையில் பெங்களூரில் உள்ள நாராயணா ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். சிறுவனின் தாயார் கல்லீரல் தானம் செய்வதாக தெரிவித்தார். மருத்துவ குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றினார்கள்.இது குறித்து சிறுவனின் தந்தை மற்றும் மருத்துவ குழுவினர் கூறியதாவது.மரபணு நோயால் கல்லீரல் முழுமையாக செயலிழந்தது ரத்தத்தில் கலந்த தாமிரம் மாற்றம் செய்ய ப்பட்டது.கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்மா டயாலிசிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயாரின் கல்லீரல் தானம் மூலம் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.இதில் அறுவை சிகிச்சைக்காக 27 லட்சம் மற்றும் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கு 50 லட்சம் வரை செலவு செய்ததாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர். கல்லீரல் செயல்படும் இறுதி கட்டில் இருந்த சிறுவனின் உயிரை தாயின் கல்லீரல் தானம் மூலம் காப்பாற்றியதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே சண்டையை விலக்கிய மூதாட்டி உயிரிழப்பு: தாக்குதலில் உயிரிழந்ததாக புகார்
மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்
இதுவரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள் முதல்
கோணம் பொறியியல் கல்லூரியில் அறிமுக நிகழ்ச்சி!
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி

February 16, 2025
95 Views
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
இருளப்பபுரம் மீன் சந்தை விவகாரம்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account