By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்

Last updated: September 12, 2024 11:31 am
September 12, 2024
111 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் -மேயர் ஜெகன் பெரிய சாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் வாரம் தோறும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமானது நடைபெற்றுவருகிறது. 

 

மண்டலங்களில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி விதிப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, வர்த்தக உரிமம், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல், மற்றும் பெயர் திருத்தம், கட்டிட உரிமம் பெறுதல், தெருவோர வியாபாரிகள் நலத் திட்டம் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி , தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபானம், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி முன்னிலையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

முகாமில் 49மனுக்கள் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை மனுக்களாக மேயர் ஜெகன் பெரிய சாமி அவர்களிடம் வழங்கினர்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீர்வு காண படும் என்று உறுதியளித்தார்.

 

முகாமில் துணை ஆணையர் ராஜா ராம், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், பொன்னப்பன், இசக்கிராஜா,விஜயலெட்சுமி, மாநகராட்சி அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்
காளான் பொருட்கள் உற்பத்தி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

July 26, 2024
180 Views
இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் சபா கூட்டம்
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account