By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமை நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தலைமை நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
ஈரோடுமாவட்டம்

தலைமை நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

Last updated: September 12, 2024 12:01 am
September 12, 2024
65 Views
Share
SHARE

ஈரோடு செப் 10

 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு, கோணவாய்க்கால் மற்றும் மொடக்குறிச்சி, சாத்தம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, 

 காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை பேரூராட்சி பகுதிகளுக்கு, ஈரோடு காலிங்கராயன் பகுதி காவேரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு செல்லும் வகையில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டமானது நசியனூர், சித்தோடு, கே.சி.பாளையம், பெருந்துறை பேரூராட்சிகள் மற்றும் இறுதியாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 ஊரக குடியிருப்புகளுக்கு செல்கிறது. கோணவாய்க்கால் அருகே காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க இத்திட்டம் திட்டமிடப்பட்டு, ஆற்றங்கரையிலிருந்து இரண்டு நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் சேகரிக்கப்படுகிறது. கே.சி.பாளையம் நீருந்து நிலையத்திலிருந்து பெருந்துறை, கே.சி.பாளையம் சென்னிமலை பேரூராட்சிகள் மற்றும் வழியோர கிராம குடியிருப்புகளுக்கு தனித்தனி மின்மோட்டார்கள் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னிமலை பகுதி கடைக்கோடியாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்குவது குறித்து தலைமை நீரேற்று நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது 

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பிறகு அமைச்சர் சாமிநாதன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி, சாத்தம்பூர் பகுதியில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் அமைந்துள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின், தலைமை நீரேற்று நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் கட்டுமானம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு முதல் கட்டத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு  சோதனை ஓட்டம் நடைபெற்றுவருகிறது.  இரண்டாம் கட்டமானது 91 சதவீதம் முடிவுற்று மீதம் உள்ள பணிகளை

விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய

துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

அதனை தொடர்ந்து சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு,

ஒட்டப்பாறை ஆகிய 3 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம்

பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக  ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

 முன்னதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சென்னிமலை கால்நடை மருத்துவமனைக்கு

வழங்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ ஊர்தியின் சாவியை வழங்கினார்.

 

இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி

துணை மேயர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார்,

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்

மனிஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள்
உதகை நகரில் தொடரும் சாலை ஆக்கிரமிப்பு; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கிள்ளியூர் வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி முகாம்

February 24, 2025
180 Views
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
அம்மையப்பன் முதியோர் இல்லத்திற்கு பாராட்டு
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account