By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
மயிலாடுதுறைமாவட்டம்

காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது

Last updated: September 11, 2024 11:50 pm
September 11, 2024
80 Views
Share
SHARE

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடெங்கும் எழுச்சியாக கொண்டாடப்பட்டது.  அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 395 விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

 

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கண்கொடுத்த விநாயகர் கோயில் இருந்து 10 வது ஆண்டாக விநாயகர் சிலை பம்பை மேளம் முழங்க பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் வானவெடி  ஒலிக்க பாஜக நகர உறுப்பினர் சேர்க்கை  பொருப்பாளர்‌ மோடி.கண்ணன் தலைமையில் ஊர்வலமாக  காசிக்கு நிகரான காவிரி துலா கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலைக்கப்பட்டது. இதில் மத்திய அரசு வழக்கறிஞர்‌ ராஜேந்திரன், கோவி சேதுராமன், நாஞ்சில் பாலு, இந்து முன்னணி சாமிநாதன் உள்ளிட்ட பாஜகவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும், காவிரியில் தண்ணீர் இருப்பதால் ஏராளமான விநாயகர் சிலைகள் ஆங்காங்கே கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்களுக்கு இந்து முன்னணி சார்பில் காவி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
காமராஜரின் 122 – வது பிறந்தநாள்-ஆண்டிபட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்

November 17, 2025
79 Views
பாரதிய ஸ்டேட் வங்கி சார்பில் கூட்டாலுமூட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் , பணம் பறிமுதல்
கோவையில் எச் எம் எஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account