By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்

Last updated: September 10, 2024 9:45 pm
September 10, 2024
72 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 9

 

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன்  சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. நடைபெற்ற ரத்த தான முகாமில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். நடைபெற்ற நிகழ்வில்  ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நிர்வாகிகள் ரொட்டேரியன் பி. எச். எப். தமிழ்செல்வி, சுபா செந்தில்,  ஸ்ரீதேவி பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு ரத்ததான முகாம்களை நடத்திய  சமூக சேவகர்- தி.கோ. நாகேந்திரன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரத்த தான நடைமுறைகளை மருத்துவர்கள்  எஸ்.சினேகா,  ஆர் .ஷெரின் அஸ்மிதா மற்றும் செவிலியர்கள் பி. பிரபாஜா ,எஸ் .நிஷா ஆகியோர் மேற்கொண்டனர்.

கவுன்சிலர் எஸ். சிவகுமார், உதவியாளர் எஸ். சிவகார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். 

 ரத்ததான முகாமில் மருத்துவர் நாகேந்திரன் பேசும்போது கூறியதாவது:- புத்தர் கூறியது போல இரத்தம் என்பது எல்லோருக்கும்  பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் கொண்டதாக இருந்தாலும் சிகப்பு நிறம் தான். எனவே நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆகவே நாம் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி இரக்கத்தோடு நம்மில் ஒருவர் பாதிப்படையும் போது அவருக்காக எந்த வேறுபாடும் இன்றி ரத்ததானம் செய்வது தானத்தில் சிறந்த தானம் ஆகும். அதுபோல் இன்றைய தினம் இரத்த தான முகாம் நடத்துவதற்கு சிறப்பாக வழி வகுத்து தந்த கல்லூரி முதல்வர் மருத்துவர் .லியோ டேவிட், மரு. ஜோசப்சென், மரு. விஜயலட்சுமி ரெனிமோள்  , மரு. கிங்ஸ்லி ஜெப சிங் , மரு. ஆர். கே. ராகேஷ் ஆகியோர்களுக்கும் நன்றியை தெரிவித்து இந்த ரத்த தான முகாம் சிறப்பாக அமைய தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கிய உங்களுக்கு என் நன்றியைை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நடைபெற்ற நிகழ்வில்  ஊர் தலைவர். ஏ.ஆர். கென்னடி, வழக்கறிஞர் ஏ.டென்னிஸ் மெர்லின் , ஜஸ்டிஸ் மில்டன், ராணி ஆகியோர் இருந்தனர். இறுதியாக இரத்ததானம்  வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை பாலகன் ஐயப்பன் சுவாமி
தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
1.7 கோடி லட்சம் மதிப்பீட்டில் அலுவலகம் கட்டும் பணி
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்

February 12, 2025
43 Views
தருமபுரியில் தேசிய விளையாட்டு தினம்
கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account