By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை சிறப்பு முகாம்
தென்காசிமாவட்டம்

மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை சிறப்பு முகாம்

Last updated: September 10, 2024 8:48 pm
September 10, 2024
72 Views
Share
SHARE

சங்கரன் கோவிலில் தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 9 ,ம் தேதி முதல்  19/9/2024 வரை தினமும் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜா அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது முகாமில் புற்றுநோய் மருத்துவம் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை மூளை மற்றும் நரம்பு மண்டல நோய்களுக்கான சிகிச்சை உள்பட அனைத்து பிரிவு சிகிச்சைகளுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உதவிகள் பெறுவதற்குஆதார் அட்டை குடும்ப அட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் பெறப்பட்ட வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் கொண்டு வந்து பொதுமக்கள் தங்கள் பெயரை பதிவு செய்து அடையாள அட்டை பெற்று மருத்துவம் பார்த்துக் கொள் ளவும் மருத்துவ உதவிகள் பெறுவதற்கும் ஏதுவாக இம் முகாம் நகரில் 30 வார்டுகள் உள்ளன ஒரு நாளைக்கு மூன்று வார்டுகள் பொதுமக்கள் அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பத்து நாளைக்குள் 30 வார்டு பொது மக்களும்  தங்கள் பெயரினை பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என திமுக தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ தனது அறிக்கையில் கூறியுள்ளார்

விளம்பரம்

You Might Also Like

குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
தந்தையை அடித்துக் கொன்றுவிட்டு மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய மகள் போலீஸாரால் கைது
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்

September 23, 2025
49 Views
அதிமுகவை நான் வழி நடத்துகிறேனா? பழ.கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார்: லீமாரோஸ் பேட்டி
மனித நேய வார நிறைவு விழா
கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
முற்றுகை போராட்டம் தாசில்தார் சமரசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account