By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு

Last updated: September 10, 2024 8:35 pm
September 10, 2024
66 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 10 

 

குமரி மாவட்டம்  நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி, சமூக வலைத்தளங்களில் தன்னை நல்லவன் போல பிம்பப்படுத்தி,

பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் குறித்து புகார் எழுந்து, இந்த சம்பவம் பெரும் விவாதத்தை தமிழக அளவில் உருவாக்கி இருந்தது.இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்களின் அந்தரங்க விடியோவும், வெளிநாட்டில் இருந்த அவனின் நண்பனால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, காசிக்கு எதிரான குற்றவழக்கு சிபிசிஐடி வசம் சென்று, விசாரணை தீவிரம் அடைந்தது. விசாரணையை தொடர்ந்து, காசிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே, காசி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை உய்ரநீதிமன்ற கிளையில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், காசிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். அவரின் கோரிக்கை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் பதில் மனுதாக்கல் செய்யவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் 24.03 கோடி மகளிர் பயணம்
இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
கோவையில் மாமன்ற சிறப்பு கூட்டம்
பொதுமக்களிடமிருந்து மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நாட்டியாலயாவின் 6- வது சலங்கை பூஜை விழா

July 2, 2024
212 Views
மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி
பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account