By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி

Last updated: September 10, 2024 8:20 pm
September 10, 2024
102 Views
Share
SHARE

தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் இன்று அனுமதி வழங்கியது. மேலும், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. இதனை, மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள த.வெ.க மாவட்ட அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக சென்று, கிட்டப்பா அங்காடி பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து, ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை ஆகிய நலஉதவிகளை வழங்கினர். தொடர்ந்து, விக்கிரவாண்டி மாநாடு குறித்து பொதுமக்களிடம் விளக்கிக்கூறி அழைப்பு விடுத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தளபதி ஆமீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட இணைச்செயலாளர் ஆரிவரசன், மற்றும் மாவட்ட ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

June 12, 2024
134 Views
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்
”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல்
தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account