By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தனது வங்கி கணக்கை விடுவிக்க கோரி செல்போன் கோபுரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனது வங்கி கணக்கை விடுவிக்க கோரி செல்போன் கோபுரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தனது வங்கி கணக்கை விடுவிக்க கோரி செல்போன் கோபுரம்

Last updated: September 9, 2024 3:34 pm
September 9, 2024
124 Views
Share
SHARE

நாகர்கோயில், செப்- 08,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மத்யாஸ்வார்டு பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய வளாகத்தில் அமைந்துள்ள உயர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு குஜராத்தை சேர்ந்த இம்ரான் கான் ( வயது 44), அல்லாஹான், கடியார் குஜராத் மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும்  தன்னுடைய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் தவறுதலாக தன்னுடைய கணக்கிற்கு ரூபாய் 15,000 செலுத்தியதாக கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலின் படி தன்னுடைய வங்கி கணக்கை வங்கி அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர் தான் பலமுறை சைபர் கிரைம் போலீசாரிடம் தன்னுடைய வங்கி கணக்கினை விடுவித்தால் ரூ. 15000 த்தை தான் திருப்பி அளித்து விடுவதாகவும், தன்னுடைய மகளை கேரளாவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் , தன்னக்கு கையிறுப்பு எதுவும் இல்லை என கோரி  பல முறை  முறையிட்டும் விடுவிக்காததால் தான் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு குஜராத்தில் இருந்து நேரில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இரண்டு நாட்கள் சந்திக்க முயலும்போதும் கூட  அங்கு காவல் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அனுமதிக்காததால் இரண்டு நாட்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் உணவின்றி காலை முதல்  மாலை வரை அமர்ந்து இருந்தும் பார்க்க அனுமதிக்காததால் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை நேரில் சந்தித்து முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மனவிரக்த்தியில்  தான் தற்கொலை செய்து கொள்வதற்காக இந்த செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். சம்பவம் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் நாகர்கோயில் நேசமணி நகர் ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இம்ரான்கானை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர் மீட்கப்பட்ட இம்ரான் கான் காவல்துறையினிடம் தன்னை இன்று மீட்டு விட்டீர்கள் ஆனால் நடவடிக்கை எடுக்காத பட்ச்சத்தில் தான் எந்த ரூபத்திலும் இன்று அல்லது நாளைக்குள் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அதன் பிறகு ஆவது என்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் என்னுடைய உடலையும் தன்னுடைய மனைவி குழந்தைகளிடம் ஒப்படைக்கும் படி போலீசாரிடம் மனவேதனையுடன் தெரிவித்தார். சம்பவத்தால் அப்ப பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. சம்பவம் குறித்து நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் இசக்கிராஜா விசாரணை நடத்தி வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு
பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி

September 27, 2025
53 Views
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு
30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account