By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்

Last updated: September 9, 2024 1:54 pm
September 9, 2024
98 Views
Share
SHARE

 ஈரோடு செப் 8        ஈரோடு  மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது

 

ஈரோடு மாவட்டத்தில் 2022- 2023 மற்றும் 2023-24 ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி 2024 முகாம் ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இம்முகாமின் நோக்கம் உயர்கல்வி தொடராத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்ந்து எதிர்காலத்தில் அவர்கள் பயின்ற துறையில் சிறந்த வல்லுநராக உருவாக்குவதே ஆகும். மேலும் உயர்கல்வியில் சேராத மாணவர்களை மேற்படிப்பில் சேர்வதற்கு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

மேலும், ஈரோடு வருவாய் கோட்டத்தில் உயர்வுக்குப் படி 2024 முகாம்கள் வருகின்ற 11 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், கோபிசெட்டிப்பாளையம் வருவாய் கோட்டத்தில் வருகிற 12 மற்றும் 23-ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. மேலும் உயர்க்கல்வி தொடராத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ அணுகி உயர்வுக்குப்படி முகாமில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு வருவாய் கோட்டத்தில் உயர்வுக்குப் படி  முகாம் வருகின்ற  11 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உயர்வுக்குப் படி நிகழ்ச்சியுடன் இணைத்து கல்வி கடன் வழங்கும் லோன் மேளா

முகாமும் 11 ந் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது
10 மண்டலங்களில் பெரும் திரள் போராட்டம்
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு

September 9, 2025
60 Views
தானியங்கள் சேர்த்து வைக்கும் குழுமை
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழா
ஆர்ஐசிடி கல்வி நிறுவன வளாகத்தில் இரத்தம்
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account