By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

Last updated: September 6, 2024 4:07 pm
September 6, 2024
62 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி செப். 6 : பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கான பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா KSG மஹாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மோடியின் சிறப்பான திட்டங்களைப் பற்றி மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது, உறுப்பினர்களை எவ்வாறு சேர்ப்பது, நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் செந்தில், பர்கூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், சக்திகேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் கிளை தலைவர்கள், கிளை நிர்வாகிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
பெருவிளை பா ஜ க சார்பில் சமகல்வி கொள்கை
சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
மனுநீதிநாள் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

உடல் ஊனம் நோய் இன்றி குழந்தை பிறக்க வழிமுறைகள்!!!

February 19, 2025
159 Views
எஸ். எஸ்.எஸ். பேட்மிட்டன் அகாடமி திறப்பு விழா
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சி
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account