By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமை காவலருக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தலைமை காவலருக்கு பாராட்டு
தேனிமாவட்டம்

தலைமை காவலருக்கு பாராட்டு

Last updated: September 3, 2024 10:27 am
September 3, 2024
99 Views
Share
SHARE

தலைமை   காவலருக்கு   பாராட்டு                                                  தேனி மாவட்டம், செப்- 3                            தேனி மாவட்டம்,  கம்பம்     இலாஹி  பள்ளி  முன்னாள் மாணவர்கள்  அறக்கட்டளை  நடத்திய   நினைவு பரிசு வழங்கும்  விழா  சிறப்பாக நடைபெற்றது    இந்நிகழ்ச்சியை     தேனி நாடாளுமன்ற   உறுப்பினர்    திருமிகு. தங்க தமிழ்செல்வன்          கம்பம்   சட்டமன்ற  உறுப்பினர்       திருமிகு. என். இராமகிருஷ்ணன்    கம்பம் நகர்  மன்றத்  தலைவர்   திருமதி. வனிதா நெப்போலியன்    ஆகியோர் நிகழ்ச்சியை   தொடங்கி வைத்தனர்     இந்நிகழ்வில்    ஏழை  மாணவர்களுக்கு   கல்வி  உதவித்தொகை      மருத்துவ  உதவித்தொகை    மற்றும்   பத்தாம்      பனிரெண்டாம்  வகுப்பில்   முதல்  மதிப்பெண்  பெற்ற  அரசு  பள்ளி  மாணவர்களுக்கு   பரிசுகள்  வழங்கப்பட்டது   அதனை   தொடர்ந்து   தென்கொரியாவில்    ஆசியன் பசிபிக்  கேம்ஸ்  2023  போட்டியில்     இந்தியா  சார்பில்  கலந்து  கொண்டு   வெள்ளிப்  பதக்கம்  வென்ற   திருமிகு.  மாரியப்பன்   தலைமை  காவலருக்கு     சிறப்பு  விருந்தினரான   பாராளுமன்ற   உறுப்பினர்   தங்க  தமிழ்ச் செல்வன்   நினைவு  பரிசினை  வழங்கி   பாராட்டியதுடன்    இன்னும்  பல  சாதனைகள் புரிய வேண்டும்   என  உற்சாகப்படுத்தினார்   அதனை  தொடர்ந்து  பேசிய  தலைமை  காவலர்  மாரியப்பன்   இவ்வாய்ப்பினை  ஏற்படுத்தி  கொடுத்த   கம்பம்  இலாஹி  பள்ளி  முன்னாள் மாணவர்கள்  அறக்கட்டளைக்கு  நன்றியினை  தெரியப்படுத்தினார்   இந்நிகழ்வுக்கு   பள்ளி முன்னாள்  மாணவர்கள்  பொதுமக்கள்  என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
குருபூஜை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
மதுரை,ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு
அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரி

அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி. போக்குவரத்து போலீசார் நியமிக்க கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை.

May 6, 2024
116 Views
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்
பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account