By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
கனஂனியாகுமரிமாவட்டம்

மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை

Last updated: September 2, 2024 7:27 pm
September 2, 2024
100 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 02,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 33% மகளிருக்கான இட ஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி  நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவ் காந்தி சிலை வரை மத நல்லிணக்க பேரணி  நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர தலைவி சோனி   விதுலா மகேர் தலைமையில் நடை பெற்றது . இதில்  தமிழ் நாடு மாநில மகளிர் காங்கிரஸ் சைய்யத் அசீனா, முன்னிலை வகித்தார்  சிறப்பு விருத்தினராக குமரி  பாராளுமன்ற   உறுப்பினர். விஜய் வசந்த்  கலந்து கொண்டு பேரணியை துவங்கி வைத்தார்.

 

33% மகளிருக்கான இடஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவ் காந்தி சிலை வரை மதநல்லிணக்க பேரணி  நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் நடை பெற்றது, இந்த பேரணியானது டெரிக் சந்திப்பில் இருந்து பால்பண்ணை வழியாக பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழே உள்ள ராஜீவ் காந்தி திருவுருவ   சிலைக்கு சென்று மாலை அணிவித்து பேரணி முடிவுற்றது, இதில்

 நெல்லை பாராளுமன்ற  உறுப்பினர்  ராபர்ட் ப்ரூஸ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்  பிரின்ஸ் , கிழக்குமாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வதன நிஷா , மேற்கு மாவட்ட தலைவி சர்மிளா ஏஞ்சல் நாகர்கோயில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்  நவீன்குமார், ஒபிசி அணி துணைத்தலைவர்  டாக்டர் அனிதா, அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டி ரமணி, மாவட்ட துணை தலைவர் ஜான்சி ஆல்பர்ட், கன்னியாகுமரி மகளிர் காங் தலைவர் விஜயா , சாந்தா மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள்   உட்பட ஏராளமானோர்   கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
உலக மக்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மேல்மிடாலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

July 28, 2025
81 Views
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
கேரளா சிவசேனா பிரமுகர் கொலை செய்யப்பட்டு குழித்துறை ஆற்றில் வீசிய விவகாரம்: 2 பேர் கைது – முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account