By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னைமாவட்டம்

கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Last updated: August 30, 2024 1:03 pm
August 30, 2024
80 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் -30, டாடா ப்ராஜெக்ட்ஸ் தொழிலாளர்களுக்கு திறமையுடன் பணியாற்றுவதற்கு அவசியமான திறன் மேம்பாட்டு பயிற்சியும் சான்றிதழும் வழங்குகிறது.

 

இந்த பயிற்சி முழுமைப் பெற்றதும், கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (சிஐ டீ.சி) மற்றும் ராய்பூர் கலிங்கா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள் மற்றும் பட்டங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

 

 

டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் சி.ஹெச்.ஆர்.ஒ. ரித்தேஷ் பிரதாப் சிங்  இது குறித்து கூறுகையில்: 

டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்காக, கட்டுமான நடைமுறைகளில் நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் கட்டுமானம் நடக்குமிடத்தில் நிலையான மேலாண்மையை பின்பற்ற இந்த முன்முயற்சி வலியுறுத்துகிறது.  இப்பயிற்சித் திட்டம் கட்டுமானத் துறைக்குள் திறன் மேம்பட்ட பணியாளர்களை அரவணைத்து, அத்துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

 

இப்பயிற்சியை  பெற்றவர்கள்  இந்தியா முழுவதும் மேட்ரோ கட்டுமானம், இதர டாடா கட்டுமானம் நடைபெறும் இடங்களில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கபடும். 

 

கட்டுமானத் துறையின் செயல்படும் முன்களப் பணியாளர்கள் விரிவான வகையில் வேலைகளை ஒருங்கிணைத்து வழங்கப்படும் பயிற்சியிலிருந்து பயனடைவார்கள். மேலும், இத்துடன் வகுப்பறைக் கற்றல் அனுபவத்தின் மூலம் இணைத்து பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதால் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள் தீவிர வாகன தணிக்கை
குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
ஊராட்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி

September 13, 2025
101 Views
இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account