By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!
தஞ்சாவூர்மாவட்டம்

மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!

Last updated: August 29, 2024 6:47 pm
August 29, 2024
120 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஆகஸ்ட் 29

மீன்கள் இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படு கிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

   இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:

   பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவாய் மீன்கள், கடல் பாஸ்) மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிதாக கொடுவாய் மீன் குளங்கள் அமைக்க விரும்புவோர் பயன் பெறும் வகையில் புதிய மீன் குளங்கள் அமைக்கவும். அதற்கான உள்ளீட்டு செலவினங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் பொது பிரிவில் புது பிரிவினருக்கு 3 எக்டேர்  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   இந்த திட்டத்தின் கீழ் புதிய மீன் குளம் ஒரு எக்டேர் அளவில் அமைக்க செலவினம் ரூபாய் 8 லட்சம் எனவும் ,உள்ளிட்டு செலவீனம் ரூபாய் 6 லட்சம் எனவும் நிர்ணயித்து பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட உள்ளது .மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாடுதிட்டம் 2021-22 ன் கீழ் உவர் நீர் இறால் வளர்ப்புக்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் பொது பிரிவினருக்கு 6  எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

   இத்திட்டத்தின் கீழ் புதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவினத்திற் கான மொத்த செலவினும் ரூபாய் 14 லட்சத்தில்40 சதவீத மானியமாக ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் தஞ்சாவூர் கீழவாசல் அண்ணா சாலையில் உள்ள மீன் வளம் மற்றும்  மீனவர் நலத்துறை உதவிஇயக்குனர் அலுவலகத்தி ற்கு நேரிலோ அல்லது 04362 -235 389என்ற தொலைபேசி எண்ணி லோ தொடர்பு கொண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 25ஆம் தேதிக் குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

 மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி
அஹல்யா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை
தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு

July 7, 2026
36 Views
ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினம்
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account