By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு

Last updated: July 7, 2026 8:40 pm
July 7, 2026
21 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜுலை 7 –

பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈசாக்கு இவரது மகன் ஜெபின் (29). இவர் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள டெரிக் பைக் ஷோரூமில் சர்வீஸ் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று (05-07-2026) இவர் மருங்கூரில் உள்ள திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்கு வேண்டி அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர் கடுக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அமர்நாத் (23) என்பவரை அமர வைத்து இவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

மருங்கூரில் இருந்து குலசேகரன்புதூர் செல்லும் ரோட்டில் சங்கரன்புதூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெபினுக்கு தலை,முகம், மார்பில் பலத்த காயம் ஏறபட்டிருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஜெபின் அன்று இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து ஜெபினின் தந்தை ஈசாக்கு சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை
களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
பேராசிரியர் பணியிடை நீக்கம்; மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வீட்டுத்தோட்டம்செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக ஆதிதிராவிடர் நிர்வாகிகள் பதவியேற்பு

April 5, 2025
60 Views
உரிமைகள் சலுகைகள் வழங்க வேண்டும்!
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் குமரி வருகை: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account