By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வடமாடு மஞ்சுவிரட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வடமாடு மஞ்சுவிரட்டு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

வடமாடு மஞ்சுவிரட்டு விழா

Last updated: August 29, 2024 7:13 pm
August 29, 2024
69 Views
Share
SHARE

காஞ்சிரங்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா

 

சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பங்கேற்பு

 

ராமநாதபுரம், ஆக.29-

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 19 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் விழாவில் தலைமை வகித்து வடமாடு மஞ்சுவிரட்டு துவக்கி வைத்தார்.  விழா ஒருங்கிணைப்பாளர் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஊர் தலைவர் மட்டும் ஜல்லிக்கட்டு வடமாடு எருது கட்டு பேரவை தலைவர் ஆதித்தன் வரவேற்புரை ஆற்றினார். 

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் டாக்டர் ராஜசேகர், வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநில கௌரவத் தலைவர் தங்கராஜ், திமுக மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை சிவகங்கை உட்பட ஐந்து மாவட்டங்களில் இருந்து 14 மாடுகள் கலந்து கொண்டன. இந்த மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் வீரங்களை வெளிப்படுத்தினர்.  விழா ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் யாதவர் சங்கம் கிருஷ்ணாபுரம் விளையாட்டு குழு அனைத்து மகளிர் மன்றங்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
2024 – 2025 ம் ஆண்டுக்கான இலவச பேரூந்து பயண அட்டை
அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது
ரேசன் அரிசி கடத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்

March 23, 2025
42 Views
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்-தருமபுரி
சூளகரை ஊராட்சியில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புடவை வழங்கும் நிகழ்ச்சி
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account