By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு விருதுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > கலைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு விருதுகள்
கரூர்மாவட்டம்

கலைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு விருதுகள்

Last updated: August 29, 2024 6:35 pm
August 29, 2024
75 Views
Share
SHARE

 கரூர் – ஆகஸ்ட்  – 29

 

 தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 2023-20 24 -ம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு  விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  நேற்று நடைபெற்றது.

 இதில் மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

 

அந்த வகையில் கராத்தே, பரதநாட்டியம் மற்றும் ஓவியத்தில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை இளமணி விருது மற்றும் தலா ரூபாய். 4 ஆயிரமும், நாதஸ்வரம், ஓவியம் ,கரகாட்டம் பாரதநாட்டியம்,கோலாட்டம், மற்றும் குறலிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதுகள் மற்றும் தலா ரூபாய்  6 ஆயிரமும் வழங்கப்பட்டது.  இதை போல் கிராமிய பாடல், ஓவியம், நாதஸ்வரம், நாடகம் மற்றும் குரலிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய ஆறு கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருதுகளும் தலா ரூபாய் 10 ஆயிரமும் ,நாடகம் தவில் மற்றும் ஆர்மோனியம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை நண்மணி விருதுகளும் ரூபாய் 15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

 

 மேலும் கலை பிரிவு நாடகம் . கிராமிய பாடகி தவில் நகைச்சுவை நடிகை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய ஆறு கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதுகளும் தலா 20 ஆயிரமும் என மொத்தம் 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

 இந்த நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில் குமார், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வரி செலுத்தா விட்டால்ஜப்தி நடவடிக்கை
மார்த்தாண்டம் பகுதியில் வெவ்வேறு விபத்துக்கள்: பெண் உட்பட 4 பேர் படுகாயம்
தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமருத்துவம்வேலூர்

இ.என்.டி.டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்: யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்

July 13, 2026
14 Views
நடிகர் விஜய் சட்டமன்றத்துக்கு கூட வர மாட்டார் – அமைச்சர் துரைமுருகன்
மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -40 முன்னுரிமை ஒன்றியங்கள் தேர்வு -பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account