By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
Blog

எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து

Last updated: August 29, 2024 6:00 pm
August 29, 2024
79 Views
Share
SHARE

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  நேற்று அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய செயற்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் மற்றும் நாஞ்சில் பாலு, வழக்கறிஞர் கோமல் வினோத் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை சாலையில் தீயிட்டு பாஜகவினர் எரிக்க முயற்சித்தபோது  அங்கிருந்த காவல்துறையினர் தண்ணீரை  ஊற்றி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கார் ஓட்டுநரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட ‌8பேர் கைது
மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி
பாரத் கேஸ் ஏஜென்சி சார்பில் எரிவாயு உருளை
நரேந்திர மோடி – ஜிகே. வாசன் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

September 2, 2024
75 Views
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account