By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: August 29, 2024 5:45 pm
August 29, 2024
99 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 29 

 

 குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி மற்றும் பெண்கள் கிறித்தவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் பொறுப்பாளர்கள் பதவியேற்பதில் உள்ள சிக்கலினால் மூன்று மாத காலமாக  ஊதியம் வழங்காத நிலையை கண்டித்தும்  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தென்னிந்தியத் திருச்சபையால் நிர்வகிக்கப்படும் ஸ்காட் கிறித்தவ கல்லூரி. நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி மற்றும் பெண்கள் கிறித்தவ கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் பொறுப்பாளர்கள் பதவியேற்பதில் உள்ள சிக்கலினால் அரசு ஊதியம் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்களிடம் நேரடி சம்பளம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அரசும் அதை கண்டு கொள்ளாமல் சம்பளம் வழங்கவில்லை. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஊதியத்தை வழங்கிட கேட்டு மூட்டாவை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் மற்றும் தோழமை சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூட்டா வின் நான்காம் மண்டல தலைவர் பேரா. ஐசக் சோபன ராஜ் தலைமை தாங்கினார். பேரா. ராஜ ஜெயசேகர், பொருளாளர். மத்திய மூட்டா. பேரா. சைலா குமாரி, மூட்டா. மத்திய இணைச் செயலாளர் பென்னட் ஜோஸ், ஒருங்கிணைப்பாளர். குமரிமாவட்ட ஆசிரியர் கூட்டமைப்பு. சுமஹாசன். மாவட்ட செயலாளர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, வேலவன், தலைவர், பட்டதாரி ஆசிரியர் சங்கம். கோபிநாத் மாநில பொதுச் செயலாளர். TANSAC, பேரா. மனோகர ஜஸ்டஸ். ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கம் டொமினிக் ராஜ், எட்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூட்டா நான்காம் மண்டல துணைத் தலைவர் பேரா. கணேஷ் நன்றியுரை கூறினார். மூட்டா வின் நான்காம் மண்டல செயலர் பேரா. ஜேம்ஸ் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா
கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

February 17, 2025
71 Views
பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்
முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பானைகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account