By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கே வந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கே வந்தார்
கனஂனியாகுமரிமாவட்டம்

ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கே வந்தார்

Last updated: August 28, 2024 11:36 am
August 28, 2024
47 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 29 

 

 

தமிழ்நாடு காங்கிரஸில் மிகவும் பிரபலமான முகங்களில் முக்கியமானவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.தேசிய அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே விஜயதரணிக்கு உண்டு. அதன் காரணமாக கடந்த தேர்தலிலும் அதற்கு முந்தைய தேர்தலிலும் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார்.

 

ஆனால் அப்போது எம்பி தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார் விஜயதரணி. ஆனால் அவரைவிட இளையவரான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு எம்பி சீட்டு ஒதுக்கப்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்தார். அதனை தொடர்ந்து சீனியரான தனக்கு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.ஆனால் அந்த பொறுப்பும் செல்வப் பெருந்தகைக்கு போனதைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு மாற்றப்படலாம் என தகவல் வெளியான நிலையில் டெல்லிக்குச் சென்று கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சித்து வந்தார். ஆனால் அப்போதும் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இப்படியாக காங்கிரஸ் கட்சியில் தனக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து பறி போனதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் பாஜகவில் ஐக்கியமாக திட்டமிட்டார்.

 

குறிப்பாக மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அவர் பாஜகவில் இணைந்தார். அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் உடனும், தமிழக பாஜக தலைவர்களுடனும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் தனக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் அமித்ஷாவிடம் நேரடியாகவே முறையிட்டதாக கூறப்படுகிறது.

 

இப்படியான சூழலில் தேர்தலும் முடிவடைந்து விட்டது. கட்சியிலாவது தனக்கு பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனக்கு பொறுப்பு வழங்க வேண்டும் எதிர்பார்த்துதான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன் என அண்ணாமலை முன்னிலையில் மேடையிலேயே பேசினார்.இது கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றியிடம் பேசிய விஜயதரணி ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தியை விஜய் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டும் என கேட்டதாகவும், உங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் தனியாகவே கட்சி ஆரம்பிக்கலாமே என ராகுல் காந்தி சொன்னதாகவும், அதற்குப் பிறகு கட்சி ஆரம்பித்ததாக சொல்லி இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீடுரில் நீர்மோர் பந்தல்
மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி
முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை

June 20, 2025
47 Views
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
தமிழக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account