By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி
சென்னைமாவட்டம்

பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி

Last updated: August 23, 2024 2:17 pm
August 23, 2024
88 Views
Share
SHARE

 

சென்னை, ஆகஸ்ட்- 23, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு  மற்றும் மாநில மையத்துடன் இணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

எழும்பூர் எல். ஜி சாலையிலிருந்து இராஜரத்தினம் ஸ்டேடியம் வரை மாநில அளவிலான கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.

 

 கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆர். சார்லஸ் தலைமை நடைபெற்ற இப்பேரணியில் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.குமரேசன்,பொருளாளர் பெரியசாமி,தமிழ்நாடு ஊராட்சி செயலாளார்கள் சங்க மாநில செயல் தலைவர் மணிராஜ், தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்கள் சங்கத் தலைவர் மு .சே .கணேசன் , ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் சார்லஸ் பேசியதாவது:-

 

12,525 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் வி.பி.ஆர்.சி  – பி.எல்.எஃப் கணக்காளர்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு அடையாள அட்டைமற்றும் இன்சூரன்ஸ் திட்டம். வழங்க வேண்டும்.

 

 மாத சம்பளமாக தமிழக அரசு பணி நிதி ஒதுக்கீடு செய்து தற்பொழுது பெற்று வரும் சம்பளத்தை உயர்த்தி பிரதி மாதம் ரூ.10 ஆயிரம்  மாத சம்பளமாக வழங்கிட வேண்டும்.

 

 தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து வரும் வட்டார மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களை பணி நிரந்தரம் செய்து மாத ஊதியமாக ரூ. 25 ஆயிரம் வழங்கிட வேண்டும் .

 தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் உதவி திட்ட இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

மேலும் இந்த மாநில அளவிலான கோரிக்கை பேரணியில்   ,, கே .ரவி,   செ .பீட்டர் அந்தோணிசாமி,கே . கணேசன், ஆர் .ரங்கராஜ் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அரசு பணியாளர்கள் மகளிர் உட்பட 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

கத்தியை வாங்க தம்பி எடுத்த முயற்சியால் பரிதாபமாக பரிபோன உயிர்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது
பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்

August 21, 2025
55 Views
மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து
பொய்கை மோட்டூர் மகா கும்பாபிஷேக விழா
செய்யது முகம்மது அரசு பள்ளி தூதுவராக கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் தேர்வு
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account