By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
ஈரோடுமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

Last updated: August 23, 2024 12:27 pm
August 23, 2024
72 Views
Share
SHARE

ஈரோடு ஆக 23

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

 மாக்கினாம் கோம்பை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர்  மாக்கினாம் கோம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடன் சங்கத்தில் வழங்கப்படும் வேளாண் கடன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இண்டியம்பாளையம் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், நியாயவிலைக்கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அரசூர்புதூர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மையத்திற்கு வருகைபுரியும் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து, உக்கரம் வட்டார அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் இண்டியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரசவ பிரிவு, தடுப்பூசி பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட

பிரிவுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாள்தோறும் சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் காலாவதி நாள் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை ருசித்து பார்த்தார்.

 

தொடர்ந்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட

அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. 

இந்தஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார்

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ்  கூட்டுறவு சங்கங்களின்

இணைப்பதிவாளர் ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர்,

உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர்

ராம்குமார், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்
குளச்சல் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
உலக மக்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் 48 நாட்களில் ஒரு கோடி பேர் தரிசனம்

September 24, 2025
26 Views
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
மார்த்தாண்டம் அருகே லாரி மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account