வேலூர் ஆக 22
வேலூர் மாவட்டத்தில்
ஈகுவல் பாரெண்டிங் பற்றிய முக்கியத்துவத்தை சிறப்பிக்க பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கடந்த ஆண்டு கேம்பைன்னை பிரிதி அஸ்வின் மற்றும் அவரது கணவர் ஆர். அஸ்வின் மற்றும் அவர்களின் இரு மகள்களுடன் அறிமுகப்படுத்தியது.
இந்த முயற்சி குழந்தையின் முழுமையான வளர்ச்சியை உறுதிசெய்ய இருவரும் சமமான பங்குகளை வகிப்பது முக்கியம் என்பதைக் கூறுகிறது.
இந்த முயற்சியின் பண்பாட்டுப் பரிமாணங்களைப் பற்றி பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் CMO அமித் தோஷி பேசுகையில் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ் நாடு மாநிலத்துடன் பல தசாப்தங்களாக ஆழமாக கூடிய உறவைப் பெற்றுள்ளது.
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் மற்றும் டாலண்டெட் உங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு பொருளோடும் இணைந்து அடேங்கப்பா கதைகள் என்ற புதிய கேம்பைன்னை அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய முயற்சி தந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பை கதை சொல்லலின் மூலம் வலுபடுத்தும்
தமிழ்நாட்டில் மக்கள் தக்காளி மற்றும் பென்சிலை ஏன் ஸ்கேன் செய்கிறார்கள். இதற்கு காரணம் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் மற்றும் டாலண்டெட் தான்
இந்த புதிய பிரச்சாரம் உங்கள் குழந்தைகளுக்காக தமிழ் கதை மொழியை உருவாக்குவதற்க வடிவமைக்கப்பட்டது
என்று கூறினார்.