By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்

Last updated: August 22, 2024 2:05 pm
August 22, 2024
128 Views
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருந்தாளுநர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்

 

மாவட்ட தலைவர் சந்திரகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது 

 

ராமநாதபுரம், ஆக.22-

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு மருந்தாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நன்றி அறிவிப்பு போர்டுகள் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள 946 மருந்தாளுநர்கள் பணியிடத்தை நிரப்ப தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும்  வகையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்கம் சென்னை அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில் கூட்டம் மாவட்டத் தலைவர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சோலைராஜன்,  மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் உத்தரவு வழங்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோருக்கு நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றினர். நன்றி அறிவிப்பு குறித்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நன்றி அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைக்க முடிவு செய்தனர். அதன்படி தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கம் ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு பிளக்ஸ் போர்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

மாவட்ட தலைவர் 

சந்திரகுமார் 

சோலை ராஜன் மாவட்ட செயலாளர் 

விஜய குமார் மாவட்ட பொருளாளர்

விளம்பரம்

You Might Also Like

ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம்

June 29, 2024
159 Views
திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவச அனுமதி
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை
மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account