By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: GOATதிரைப்படத்தின் வெற்றிவிழா ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > GOATதிரைப்படத்தின் வெற்றிவிழா ஆலோசனை கூட்டம்
Blog

GOATதிரைப்படத்தின் வெற்றிவிழா ஆலோசனை கூட்டம்

Last updated: August 20, 2024 4:27 pm
August 20, 2024
61 Views
Share
SHARE

ஊத்தங்கரை ஆக:19

தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் தளபதி விஜய்  அவர்களின் ஆணைக்கிணங்க

கழக பொதுச் செயலாளர்   

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  புஸ்ஸி

ஆனந்த்  அவர்களின் ஆலோசனைப்படி,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் (ம) பொறுப்பாளர் வேந்தர்க்கரசன் (எ) வடிவேல்  மற்றும்

கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் G.சுரேஷ்  அவர்களின் தலைமையில்,

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர்.

 தமிழக வெற்றிக் கழகம் ரா.தாமோதரன் அவர்களின் முன்னிலையில்,

 

ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் ஜெ.தர்மன் மற்றும் மத்தூர் ஒன்றிய தலைவர் V.திருமூர்த்தி இவர்களின் ஏற்பாட்டில் 

ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் 

கூட்டம்  நடைபெற்றது,இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் ,G O A T திரைப்படம் மாபெரும் வெற்றி பெறச் செய்தல்,G O A T திரைப்படம் வெளி வருவதால் அனைத்து ஊராட்சிகளிலும் காவல் துறை அனுமதி பெற்று  பேனர்,போஸ்ட்ர், அடித்து விளம்பரம் செய்தல்,

2 ஊராட்சிகளுக்கு 1 பொறுப்பாளர் என நியமனம் செய்தல், நியமனம் செய்த பொறுப்பாளர்கள் ஊராட்சி வார்டு பூத் உறுப்பினர்களை தேர்வு செய்தல்,மகளிரணி சார்பாக அதிக உறுப்பினர்களை சேர்த்தல்,

மகளிரணி சார்பாக இனிமேல் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்,

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துதல்,

விரைவில் அறிமுகம் செய்ய உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை பட்டி தொட்டி என எல்லா இடங்களிலும் தளபதி அவர்களின் வெற்றி கொடியை  அனைத்தும் 

கிராமங்களில் பறக்க விடவும்,

விரைவில் நடக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்  மாநாட்டிற்கு  ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி சார்பில் 500 வாகனங்கள்  எடுத்த வருவோம் என  தீர்மானம் முன்மொழியப்பட்டது,

இந்த நிகழ்ச்சியில் 

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்,

கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவர் அருள்,கிருஷ்ணகிரி நகர தலைவர் சசிகுமார், மற்றும் ஊத்தங்கரை ஒன்றியம், மத்தூர் ஒன்றியம், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சி  நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,

விளம்பரம்

You Might Also Like

லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாட
மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!
மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆலோசனை கூட்டம்
ஊத்தங்கரையில் உணவு துறை திடிர் ஆய்வு
முகிலன்குடியிருப்பில் கிட்னி பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்ச்சி

July 23, 2024
119 Views
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account