மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜிகே மூப்பனாரின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் M.துரைப்பாண்டி தலைமையில்
மாநிலச் செயலாளர் சிவசுந்தரம் மற்றும் மாநில நிர்வாகிகள் துரைநாகராஜ்
கல்லம்பல் வீ.மாணிக்கவாசகம்
துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்தனர்.
அதனைத் ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினர்
இந்த நிகழ்வின் போது
மாவட்ட இளைஞரணி தலைவர் K.நாகமலைச்சாமி
இளைஞரணி துணைத் தலைவர் T.கார்த்திக்குமார்
கொடிகாத்தகுமரன்
சசிக்குமார்
K. பிச்சை மற்றும் முத்து உட்பட
தெற்கு நகர வட்டார தமாகா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.