By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி
ஈரோடுமாவட்டம்

இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி

Last updated: August 20, 2024 12:17 pm
August 20, 2024
95 Views
Share
SHARE

ஈரோடு ஆக 20

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7 ந் தேதி கொண்டாடப்படுகிறது  இதை யொட்டி 

ஈரோடு இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது தொடர்பான  ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது மாவட்டத் தலைவர்  ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொது செயலாளர்  கார்த்தி முன்னிலை வகித்தார்.

அப்போது  விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட செப்டம்பர் மாதம் 7 ந் தேதி  காலை 6 மணிக்கு ஈரோடு நசியனூர் ரோடு சம்பத் நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் சக்தி விநாயகர் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களிலும் மற்றும் ஈரோட்டில் பல முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதன் பிறகு  விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அடுத்த மாதம் 10 ந் தேதி   மாலை 3 மணிக்கு சம்பத் நகர் பிரிவிலிருந்து புறப்படுகிறது . இதில் இந்து முன்னணி 

மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் கலந்து கொ‌ண்டு‌ ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகிறார் இந்த விநாயகர் ஊர்வலம் ஈரோட்டில் முக்கிய வீதி வழியாக சென்று ஈரோடு காவிரி கரையில் விசர்சனம் செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

கூட்டத்தில இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சங்கர், ரமேஷ், வக்கீல் முரளி, மாவட்ட அமைப்பாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் சுதீஷ் , கவின் மற்றும் மாவட்ட உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பார்த்திபபுரம் கோவில் சிலை மீட்பு
விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
இந்திய ராணுவத்தில் ஆஹீர் ரெஜிமெண்ட் யாதவர் பிரிவு‌ அமைக்க கோரி புனித மண் கலச வாகன பேரணி
கமுதி புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா
திருச்சியில் நயினார் தலைமையில் பாஜக கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

வளநாடு அருகே தீப்பற்றி எரிந்த வீடு

June 17, 2026
31 Views
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account