By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்

Last updated: August 18, 2024 1:44 pm
August 18, 2024
116 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 18 

 

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவரை  பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவர்கள் தெய்வத்திற்கு இணை. அப்படிப்பட்ட பெண் தெய்வத்திடம் அத்துமீறிய செயல் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலைப் படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் காவல்துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு எப்படி உள்ளது என்பதையும் இந்தத் துயர சம்பவம் இதன்மூலம்  கண்முன்பு நிறுத்துகிறது. இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்பே மெத்தனமாக இருந்த மேற்கு வங்க அரசு, விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சதிகாரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  பெண் மருத்துவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேநேரத்தில் மருத்துவர்களுக்கு அரணாக எப்போதும் பிரதமர் நரேந்திர மோடிஜியின் அரசு இருக்கும் என்பதையும்  தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

 

அந்தவகையில் சுகாதாரத்துறை இப்போதுகூட, பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானாலோ, அல்லது வன்முறைக்கு உள்ளானாலோ, அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். காவல் நிலையங்களும் துரிதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்க வேண்டும். தவறினால் இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைமையே பொறுப்பு எனவும் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள் இதைத் தீவிரமாக அமல்படுத்தினாலே மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 

 

மத்திய அரசானது மருத்துவர்கள் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாஜக ஆளும் மாநிலங்கள் கொடுப்பதுபோல், பிற மாநிலங்களும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டியைப் போல் பெரிய மருத்துவராக வந்திருக்க வேண்டிய பயிற்சி மருத்துவர் உயிர் பறிபோன சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பொங்கல் பரிசு தொகுப்பு
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன்
குதிரை வண்டியில் ஊர்வலம்
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்

July 7, 2026
19 Views
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம்
குமரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்: போலீசார் விசாரணை
வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதி தொழிலாளி பலி
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி படுகாயம்; தந்தை மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account