By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகையிலை பொருட்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > புகையிலை பொருட்கள் பறிமுதல்
தருமபுரிமாவட்டம்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

Last updated: August 18, 2024 11:44 am
August 18, 2024
87 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்ட  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்  உள்ளிட்ட குழுவினர் மொரப்பூர் பேருந்து நிலைய பகுதி, சிந்தல்பாடி ரோடு, தருமபுரி  ரோடு, கிருஷ்ணகிரி ரோடு மற்றும் அரூர் ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள், உணவகங்கள்,  பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் மொரப்பூர் பேருந்து நிலைய பகுதி அருகில் சிந்தல்பாடி சாலையில் ஒரு பீடா ஸ்டாலுடன் இணைந்த பழங்கள் விற்பனை செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ், கூல் லீப், விமல் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சுமார்  2 கிலோ அளவிலானது கண்டெடுக்கப்பட்டு பறிமுதல்  செய்யப்பட்டது.  நியமன அலுவலர் அவர்களால் மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு உடனடி அபராதம் ரூபாய்.25000 விதித்து மேற்படி கடை இயங்க தடை விதித்து கடையை மூடச் செய்தனர். உடன் அபராதம் செலுத்திடவும் 15 தினங்கள் வரை  கடை திறக்கக் கூடாது என எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும்   மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி  விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில்  ஆய்வு செய்யப்பட்டு,  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வீட்டின் உரிமையாளரும் கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகில் பெட்டி கடை நடத்தும் நபர் மீது ரூபாய் 25000 உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.  

 

ஆய்வின் போது ஒரு குளிர்பான கடையில் காலாவதியான  குளிர்பான டெட்ரா  பாக்கட்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. சுகாதாரம் குறைவாகவும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் காட்சிப்படுத்தப்பட்ட எண்ணெய் பலகாரங்கள் ஒர் உணவகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இது சார்ந்து இரண்டு கடை உரிமையாளர்களுக்கும்  தலா ரூபாய்.1000   உடனடி அபராதம் விதித்து குறைகள் களைய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது . 

உணவு சார்ந்த தொழில் செய்யும் அனைவரும் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வலியுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதோ பதுக்குவதோ சட்டப்படி குற்றம் எனவும் புகார் செய்ய 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்க விழிப்புணர்வு செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
நான்கு இதயம் மற்றும் ஒரு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்: கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருப்பூர் குப்பை பிரச்னைக்கு அறிவியல் பூர்வ தீர்வு தேவை!
ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியில் முறைகேடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நடுநிலைப்பள்ளியில் 86-வது ஆண்டு விழா.

March 30, 2025
56 Views
கொல்லங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
பிரிட்டானியாவின் சத்வம் ப்யூர் பசு நெய் புதிய தயாரிப்பு அறிமுகம்
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account