By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு

Last updated: August 13, 2024 3:00 pm
August 13, 2024 42 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆகஸ்ட் 11

 

குமரி மாவட்டம்

ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளியே செல்லும் போது காவலர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகத்தை மறுபுனரமைப்பு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்  பேரில் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகம் மின்சார அடுப்பு, குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதிகளுடன் மறுபுனரமைக்கப்பட்டது. அதனை நேற்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  திறந்து வைத்தார்.

 

 இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பொருள்கள் கொடுத்தும் உற்சாகப்படுத்தினார்.

 

மேலும் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஆயுதப்படை காவலர்களுக்கு நடைபெற்ற கவாத்தை பார்வையிட்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். மேலும் காவலர் குடியிருப்பில் பார்வையிட்ட அவர், அதன் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதனை சரி செய்ய உத்தரவிட்டார்கள். 

 

இதில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் உடனிருந்தனர் .

You Might Also Like

பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!

ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்

முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

December 9, 2024 18 Views
தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்
20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்
சாதனைப் பெண்மணிக்கான விருதுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?