By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
கிருஷ்ணகிரிமாவட்டம்

நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி

Last updated: August 13, 2024 2:09 pm
August 13, 2024
75 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஆக 11:  ஆடி மாதம் இந்துக்களின் புனிதமான மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தில் வரும் நாக பஞ்சமியில் நாகதேவரை வழிபடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நாகங்கள் இந்து மதத்தில் தெய்வீக சக்தியின் அடையாளமாக கருதப்படுவதால், நாக பஞ்சமி நாளில் நாக தேவரை வழிபடுவதால் நாக தோஷம் நீங்கி ஆரோக்கியம், செல்வம், செழிப்பு, போன்ற நன்மைகள் கிடைக்கும் என்றும், ஜோதிட சாஸ்திரத்தின் படி நாகதோஷம் இருப்பவர்கள் நாகபஞ்சமி நாளில் வழிபடுவதால் அதிலிருந்து விடுபடுவார்கள், என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆகவே இந்த நாகசதுர்த்தி, நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கோ ஆப்ரேட்டிவ் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு நாகம்மாள் திருக்கோயிலின் பதினெட்டாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளான வியாழக்கிழமை நாகம்மாளுக்கு 18ம் ஆண்டு நாகசதுர்த்தி நாகப்பஞ்சமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் அனுப்ஜை, கணபதி பூஜை, புண்ணியா வாசனம், பிரதான கலச ஆராதனை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நாகம்மாள் ஹோமம், சப்த கன்னி ஹோமம், பரிவார தேவதாஹோமம், பூர்ணாஹூதி, உள்ளிட்டவைகள் நடைபெற்றன பின்னர் பால்குட ஊர்வலமும், நாகம்மாளுக்கு பால் அபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்து பால், பழம், பூக்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து நைவேத்தியமாக படைத்து நாகம்மாளை தரிசனம் செய்து சென்றனர். பின்னர் இறுதியாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகர், கோ ஆப்பரேட்டிவ் காலனியை சேர்ந்த கோயில் தர்மகர்த்தா ராமன் மற்றும் குடும்பத்தினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் , பணம் பறிமுதல்
100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் நிதி உதவி
குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்

June 24, 2026
17 Views
மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா
குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account