By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா
மதுரைமாவட்டம்

மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா

Last updated: January 28, 2025 7:44 pm
January 28, 2025
49 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 26,

 

மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

 

மதுரை, திருப்பாலையில் உள்ள இ.எம்.ஜி யாதவா மகளிர் கலைக் கல்லூரியில்  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா.பேசியதாவது:-இந்திய தேசம் மிகப்பெரிய ஜனநாயக தேசம் ஆகும். பொதுமக்கள் தங்களை ஆளக்கூடிய தலைவர்கள் தேர்தல் முறையில் தாங்களே தேர்வு செய்ய முடியும். இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை பல முன்னேறிய நாடுகளே உற்றுக் கவனிக்ககூடிய வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களாக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் தேர்தல் நடைமுறைகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதை தலையாய கடமையாக கருதி கட்டாயம் வாக்களித்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஆட்படாமல் சுயமாக சிந்தித்து ஆளுமை மிக்க தலைவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட முடியும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பேசினார். முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, புதிய வாக்களார்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையும். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர்க்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி, மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ரதஷாலினி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயந்தி, இ.எம்.ஜி யாதவா மகளிர் கல்லூரி தாளாளர் போத்தி ராஜா, முதல்வர் முனைவர்.விபுஷ்பலதா உட்பட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.
பவானி பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு
கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்

November 23, 2024
156 Views
சுமார் ஒரு மணி நேரம் விழா நிறுத்தம்
ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 8 கிலோமீட்டர் நடை
வெங்கலராஜன் மன்னன் 500-வது ஜெயந்தி விழா
உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account