By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்

Last updated: August 12, 2024 6:36 pm
August 12, 2024
230 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.9 – கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லகண்ணாள் தலைமையில் நுகர்வோர் குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர். கே.எம்.சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நியாய விலை கடைகளில் விற்கும் நல்ல தரமான அரிசிகளை, சிலர் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதாகவும், இதையும் தடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த அரிசிகளை காவேரிப்பட்டினத்தில் பெரும்பாலான நிப்பட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வருகிறது என்றும்  அதிகாரிகள் நிப்பெட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு சென்று அடிக்கடி ஆய்வு செய்திட வேண்டும் எனவும், இந்த ரேஷன் பொருட்களின் எடை மோசடியை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அரிசி, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பாக்கெட் செய்து விற்க வேண்டும் எனவும், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நியாய விலை கடைகளை சரிவர திறக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் இளம் வயது திருமணம் நடைபெற்று வருவதாகவும், அதை தடுத்திட அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கையில் எடுக்க வேண்டும், இதேபோல் சுற்றுப்புறம் உள்ள கிராமப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்யும் டாக்டர்கள், மற்றும் செவிலியர்கள் சரிவர வருவதில்லை, பல்வேறு இடங்களில் நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இது போன்ற 18 தீர்மானங்களை கோரிக்கையாக வைத்து அதற்கான மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லக் கண்ணாலிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது போன்ற நடவடிக்கைகளை சரி செய்து தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

January 6, 2026
69 Views
திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஒரு நாள் சிறப்பு முகாம் – சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்
உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account