By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள் அமைதி பேணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள் அமைதி பேணி
மயிலாடுதுறைமாவட்டம்

கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள் அமைதி பேணி

Last updated: August 12, 2024 1:29 pm
August 12, 2024
67 Views
Share
SHARE

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின்‌ 6 ஆம் ஆண்டு நினைவு நாள் திமுகவினரால் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.  மயிலாடுதுறை கூரைநாட்டில் துவங்கி முக்கிய வீதி வழியாக தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர். அங்கு அலங்கத்து வைத்திருந்த கலைஞரின் திருஉருவ படத்திற்க்கு  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் திருக்கடையூர், செம்பனார்கோவில், மூவலூர்,  மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைதி பேரணியாக சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், மத்திய கிழக்கு ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் அப்துல் மாலிக், மங்கைசங்கர், மூர்த்தி, ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி சிவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவருடத்திற்கு மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா

January 30, 2025
41 Views
வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
விளக்கப் புகைப்பட கண்காட்சி
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வை யிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account