By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்

Last updated: August 5, 2024 3:55 pm
August 5, 2024
99 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 5 

 

 

 குமரி மாவட்டத்தில் வரும் நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது :-

கன்னியாகுமரி மாவட்டத்தில் 04.08.2024  முதல் 07.08.2024 வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும் சில நேரங்களில் மணிக்கு 55 கி.மீ வேகம் அதிகமாக இருக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்துள்ளனர்.

 

கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடரோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டி வைத்துக்கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கும், மற்றும் கடலில் குளிக்கவும் செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
தமிழ்நாடு வணிகர் சங்க கிழக்கு
கருங்கல் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

December 18, 2025
77 Views
குமரியில் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்
நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா
நித்திரவிளையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
காந்தி நிகேதன் ஆசிரமம் 84வது ஆண்டு விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account