By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”
அரியலூர்மாவட்டம்

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”

Last updated: August 5, 2024 3:03 pm
August 5, 2024
100 Views
Share
SHARE

அரியலூர், ஆக:05

 

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் நேற்று (04.08.2024) வருகைபுரிந்த 15 நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு  மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டடம் / சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை 24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். 

 

தொடர்ந்து, நடப்பு ஆண்டில் இரண்டாம் கட்ட பயணமாக, தென் ஆப்ரிக்கா, உகாண்டா. குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ். ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் 1.08.2024 அன்று முதல் 15.08.2024 வரையில் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில் துணிமணிகள், பயண குறிப்புகள். புத்தகங்கள், அடையாள அட்டை போன்ற பயணத்திற்கான பொருட்களை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் பயணத்தினை தொடங்கி வைத்தார்.

 

அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிந்த 15 நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றலாத்துறையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் மற்றும் மாமன்னன் இராஜேந்திரசோழனின் வரலாறுகளும், அதன் சிறப்புகளும் மற்றும் கலாச்சார பெருமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

 

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் உடையார்பாளையம் ஷீஜா, மாவட்ட சுற்றுலா அலுவலர் தஞ்சாவூர் / அரியலூர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, உதவி சுற்றுலா அலுவலர்  சரவணன், வட்டாட்சியர் ஜெயங்கொண்டம் சம்பத்குமார், மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மதுரை மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை” விழா
தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வட ஆண்டாப்பட்டு பகுதி மயான பாதை ஆக்கிரமிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற விவசாய கண்காட்சி

July 4, 2025
51 Views
புயல் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,034 கோடி
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account