சுதந்தர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை யொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஓடாநிலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பிரகாஷ் எம் பி . எம்எல்ஏ க்கள் ஈ வி கே எஸ் இளங்கோவன் வெங்கடாசலம் , ஈஸ்வரன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வ ராஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


