By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு

Last updated: August 4, 2024 3:34 pm
August 4, 2024
177 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 4

 

 

 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தோவாளை ஊராட்சி ஒன்றியம், காட்டுப்புதூர் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக முருகன் உள்ளார். இவர் 25 ஆண்டு காலமாக இப்பகுதியில் ஊராட்சி உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம், நேற்று  வார்டு உறுப்பினர் முருகன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியினையும், மளிகைப் பொருட்களையும் வழங்கினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறி தொடர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் கேட்டுக் கொண்டார்.  

 இந்நிகழ்வில் தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், ஒன்றிய கவுன்சிலர் ஐயப்பன், காட்டுப்புதூர் ஊராட்சித் தலைவர் கிறிஸ்டிபாய் உட்பட பலர் உடன் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
2403.07 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.16.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது
கந்திகுப்பம் காவல் நிலையம் விழிப்புணர்வு பிரச்சாரம்
திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
சாலை சீர் செய்யும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா

December 14, 2024
62 Views
உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
126 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
வீட்டை விற்பது போல் நாடகமாடி 23 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account