By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 16-ஆம் ஆண்டு அம்மனுக்கு பால்குடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 16-ஆம் ஆண்டு அம்மனுக்கு பால்குடம்
அரியலூர்மாவட்டம்

16-ஆம் ஆண்டு அம்மனுக்கு பால்குடம்

Last updated: August 4, 2024 1:41 pm
August 4, 2024
253 Views
Share
SHARE

அரியலூர்,ஆக:04

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் மாரியம்மன் சாமிக்கு 16-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழாவை முன்னிட்டு 27-7-24 சனி கிழமை மாலை அணிந்து ஏழு நாட்கள் விரதமிருந்து மாரியம்மன் சாமியை வழிபட்டு வந்தனர். 31-07-2024 விளக்கு பூஜை நடைபெறுகிறது. விளக்கு பூஜையில் மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 2-8-2024 ஆடி 3 ம் வெள்ளிகிழமை முக்கிய நிகழ்வாக பால்குடம் திருவிழா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்த கோடிகள் அனைவரும் நல்லநாயகபுரம் குழுமூர் இடையே இருக்கும் வேளானி கரையில் இருந்து பம்பை  மேளத்துடன் சக்தி அழைத்துக்கொண்டு பக்த கோடிகள் பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பாலால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சி அம்மனுக்கு கூழ் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாலபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் கூழ் ஆகியவை பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது பொதுமக்கள் பக்த கோடிகளுக்கு லெமன் ஜூஸ். ரஸ்னா மற்றும் குளிர்பானங்கள் கொடுத்தனர். 2-8-2024 இரவு மாரியம்மன் மலர்களால் அலங்கரித்து திருவீதி உலா வர உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செயல்பட்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்கா
நாகர்கோவில் அருகே ஐ. டி. நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்

February 20, 2025
143 Views
மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
ஆட்டோ ஓட்டுனர் மறைவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்
மயிலாடுதுறை ஆசிரியைக்கு அறிவுச்சுடர் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account