By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை
தருமபுரிமாவட்டம்

பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை

Last updated: August 1, 2024 12:56 pm
August 1, 2024
98 Views
Share
SHARE

தருமபுரியில்  பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை குறித்து இரங்கல் தெரிவிக்க தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தருமபுரிக்கு  வருகை புரிந்தார். இறந்து போன முகமது ஆசிப் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தபின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமும்  தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.இதில் கொலை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையும், உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணத் தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும். என மனுவில்தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது ஆசிப் என்ற இளைஞர் உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வெறி பிடித்த கும்பலா ல்வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆசிப்ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பின்னணியில் தான் இந்த படுகொலை நடந்துள்ளது.ஆசிப் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தப் பெண்ணை சார்ந்தவர்கள் வசதியான குடும்பத்தை சார்ந்தவர்கள் .ஜாதி மதத்தை தாண்டி இது ஒரு ஆணவ படுகொலையாக நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட 

ஆசிப்பின் வீட்டிற்கும் அவர்பணிபுரிந்த உணவகத்திற்கும் நேரில் சென்று விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியளரிடழும், மாவட்ட எஸ்பியிடழும் நேரில் சந்தித்து  மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இந்த கொலையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.இந்த படுகொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும். ஆசிப்பை படுகொலை செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளோம். போதைக்கு எதிராக தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் இதனை வேகப்படுத்த வேண்டும்.போதை பொருள் தொடர்புள்ளவர்களை கடுமையான சட்ட திட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் கொலைகள் அதிகமா கநடப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் அனைத்தியந்தியா  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் அதிக கொலைகள் நடந்துள்ளது. இதனை தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லாஹ் பத்திரிகை யாளர்கள்சந்திப்பில் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை; பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் முன்னோடி முயற்சி
இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பாக இந்துக்களின் எழுச்சி ஊர்வலம்
மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
கோவை ஈஷா பொறியியல் கல்லூரியில் ஓணம் திருவிழா கோலாகலம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!

May 11, 2026
69 Views
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
விறகு சேகரிக்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய கூலித் தொழிலாளி கைது
குலமங்கலத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account