By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
சென்னைமாவட்டம்

வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்

Last updated: August 1, 2024 11:30 am
August 1, 2024
100 Views
Share
SHARE

சென்னை, ஜூலை- 30, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் ஏ.சவுந்தரராசன்  சி.ஐ.டி.யூ மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு  ஆகியோர் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் மாநிலச் செயலாளார்கள், என்.ராசப்பன், கே.கதிரேசபாண்டியன்,  கே.ராசாங்கம்,, மாநிலப் பொருளாளர் எம்.ஏழுமலை, மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ்.லூர்துசாமி, கே.சுப்புராஜ், மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும்  1000க்கும் மேற்பட்ட பணியாறர்கள் கலந்து கொண்டனர். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்., 2023 – ஆம் -ஆண்டு கண்காணிப்பாளர் பதவி உயர்வில்  உள்ள குளறுபடிகளை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை செயல் படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களின்  ஓய்வூதியத்தை குறைந்த பட்சம் ரூ. 9000 /- வழங்கவேண்டும் முதலான கோரிக்கைகள்  இந்த உண்ணா விரதப் போராட்டத்தில்  வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மகளிருக்கான சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம்
கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
எஸ்டிபிஐ கலெக்டரிடம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

நகராட்சி யில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி

December 11, 2024
87 Views
பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் எம்எல்ஏ
இரணியல் அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி வெட்டியவர் கைது
தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்
குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account