ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை யில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ஐஇஇஇ-ரொபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டமேஷன் மாணவர் குழு துவக்கவிழா
வேந்தர் முனைவர்
கே. ஸ்ரீதரன், தலைமையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர்எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்
வாழ்த்துரை வழங்கினர் ,
முனைவர் எஸ். ராதா, ஐஇஇஇ,சென்னை, துவக்கி வைத்தார். ஜியோவியோ ஹெல்த்கேர், தலைமை அதிகாரி,செந்தில் குமார்,
டீன்,முனைவர் பி. தீபலட்சுமி , துறைத்தலைவர் முனைவர் என். சுரேஷ் குமார் , முனைவர் ஆர். ராஜா சுப்பிரமணியன் உரையாற்றினர். பேராசிரியர் வெ.அரவிந்தராஜன்
நன்றி கூறினார் .
மாணவர் பானிந்திரா சாய் வரவேற்றார்.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.