By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முதலுதவி சமூக அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதலுதவி சமூக அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பு
மதுரைமாவட்டம்

முதலுதவி சமூக அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பு

Last updated: July 28, 2024 9:21 pm
July 28, 2024
75 Views
Share
SHARE

மதுரை ஜூலை 28 

மதுரை   

ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் அருகே  

முன்னாள் குடியரசுத் தலைவர்  ஏபிஜே.அப்துல் கலாம்  நினைவை போற்றும் வகையில்  

மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை மற்றும்  முதலுதவி சமூக நல அறக்கட்டளையும்  இணைந்து‌ வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

இந்த நிகழ்விற்கு   சிறப்பு அழைப்பாளராக  தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர்   இளமாறன். பங்கேற்றார்.  உடன் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சந்தனகுமார்  லிங்ஸ்டன்  நந்தகோபால் 

உட்பட  போக்குவரத்து காவலர்கள் வருகை புரிந்தனர். 

பங்கேற்ற அனைவருக்கும் 

அறக்கட்டளை பொதுச் செயலாளர்  அர்சத்முபின்  

பொன்னாடை போர்த்தி வரவேற்பு செய்தார். 

 

அதனைத் தொடர்ந்து  டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் திருவுருவப் படத்திற்கு போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்  முதலுதவி சமூக நல  அறக்கட்டளை பொதுச் செயலாளர்  ஆகியோரால்  மெலுகுவர்த்தி 

ஏற்றி   

மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாலைப் 

போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் சாலை பாதுகாப்பு துண்டு பிரச்சுரங்கள் வழங்கினர். 

 

இந்த நிகழ்வின் போது மாநகர  போக்குவரத்து காவலர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள்   பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை பகுதிகளில் தொடர் திருட்டு
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

March 25, 2026
17 Views
தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும் – கவிஞர் யுக பாரதி
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account