By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில் நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ரயில் நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்மாவட்டம்

ரயில் நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 27, 2024 4:53 pm
July 27, 2024
87 Views
Share
SHARE

ஜூலை :27

 

தேசிய முற்போக்கு திராவிட கழக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாநகர் மாவட்ட தெற்கு  திருப்பூர் மாநகர் &தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்களை சரியாக வழங்க கோரியும் காவிரி நீரை திறக்க மறக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல் பி.ஆர். தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது 

இதில் தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் பொன் இளங்கோ ‌மற்றும் கழக பட்டதாரி ஆசிரியர் அணி துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கண்டனை உரையை நிகழ்த்தினார் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட தலைவர் சரவணகுமார். தெற்கு மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம். மாநகர் மாவட்ட பொருளாளர் காளியப்பன். தெற்கு மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முத்து வெள்ளையங்கிரி. சசிகலா கணேஷ். பிரபு. ரமேஷ்பாபு. சந்திரகாந்தி. கந்தசாமி. உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் 250க்கும்  மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில்
பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை
மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

March 26, 2026
45 Views
காமராஜர் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
புதுக்கடை அருகே பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேர் கைது
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு
நடிகர் சங்க கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account