ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 2.96 கோடி மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனம், உதவி உபகரணங்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ. நா. பூங்கொடி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ச.ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.



